பயிற்சி நெறிக்கு பயிலுநர்களை சேர்த்துக்கொள்ளல்.

NAITAதேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை. மட்டக்களப்பு மாவட்ட நைட்டா காரியாலயம் 

இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சியின் பின்பு தொழில் வாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு கீழ் வரும் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்களை கோருகிறது. 

* உதவி கணிய அளவீட்டாளர்- NVQ மட்டம்-04 

(Assistant Quantity Surveyor )

கல்வித் தகைமை GCE O/L பரீட்சையில் மொழி, கணிதம் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். 

* கைத்தொழில் தையல் இயந்திர இயக்குனர் NVQ மட்டம்-04 (Industrial Sewing Machine Operator) 

ஆக குறைந்த கல்வித் தகைமை தரம் 08 சித்தியடைந்திருத்தல் வேண்டும்.  

*வயதெல்லை 16 தொடக்கம் 35 வரை

ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை கிராமசேவ உத்தியோகத்தரிடம் அல்லது பயிலுநர் பரிசோதகர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். 


பயிலுநர் பரிசோதகர்

 AMM. Niyas 0710922312.

No comments