அசாதாரண சூழ்நிலையை போக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அசாதாரண சூழ்நிலையை போக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்றூப் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இருந்து தவிர்ந்துக்கொள்ள பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்போம்.அத்துடன் பொதுஇடங்களில் பொதிகளுடன் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பிலும் அவதானமாக இருப்போம்.


இந்த சம்பவங்களால் பாதிக்கப்படட மக்களுக்காகவும் அவர்களின் குடும்பத்துக்காகவும் இறைவனிடம் பிராத்திப்போம்.


இந்த அசாதாரண சூழ்நிலையை போக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

No comments