காத்தான்குடி மீடியா போரத்தின் பொதுச்சபை கூட்டமும் நிர்வாக சபை தெரிவும்.

காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் முன்னால் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) அவர்களின் தலைமையில் நேற்று (15) திங்கட்கிழமை இரவு 9 மணியலவில் அல் பஜ்ர் மஸ்ஜித் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கூட்டறிக்கை, செயற்பாட்டறிக்கை, கணக்கறிக்கை என்பவை முறையாக இடம்பெற்றதுடன் விசேட உரை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபை தெறிவு கீழ் வரும் தொடரின் அடிப்படையில் தெறிவு செய்யப்பட்டது.

தலைவர் - எம்.எஸ்.எம். சஜீ

செயலாளர் -  எம்.எம்.எம். அஸீம்

பொருளாளர் - எம்.எப்.எம். பஸால் ஜிப்ரி

உப தலைவர்கள் - எம். பஹத் ஜுனைட்,

யு.எல்.எம். சபீக்

உப செயலாளர் - எம்.ஐ.ஏ. நஸார்

தகவல் பணிப்பாளர் - எம்.ரீ.எம். யூனுஸ்


நிர்வாக உறுப்பினர்கள் -

01. எஸ்.எம்.எம். முஸ்தபா (மௌலவி)

02. எம்.எஸ்.எம். நூர்தீன்

03. எஸ்.ஏ.கே. பழீலுர்ரஹ்மான்

04. எம்.ஐ.ஏ. மஜீட்

05. பீ(B).எம். பயாஸ்

06. ஏ.ரீ.எம். றியாஸ்


No comments