ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

(ஊடகப்பிரிவு) 

இளைஞர்களின் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டும் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் இன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டி நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி பார்வையிட்டர்.

வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் எரிக் வீரவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments