கையில் கறுப்புப்பட்டியனிந்து கொண்டு பதக்கம் வென்ற இலங்கை வீராங்களை விதுஷா லஸ்ஸானி


கட்டாரில் நடைபெற்ற ஆசிய   triple jump சாம்பியன்ஷிப் போட்டியில்  (13.33 மீட்டர் தூரம் பாய்ந்து மகளிர் ஒற்றையர் பிரிவில்  இலங்கை வீராங்கனை விதுஷா லஸ்ஸானி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

நான்கு நாள் நிகழ்ச்சியின் மூன்றாவது நாளன்று விதுஷா தனது நாட்டிற்கு ஒரே ஒரு பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் இடம் பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலினால் இறந்தவர்களை நினைவு கூறியதுடன் போட்டியின் போது தனது கையில் கறுப்பு பட்டியனிந்து   எதிர்ப்பபினை  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments