ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவின் ஹைதராபாத்திற்கு இன்று (16) விஜயம் மேற்கொண்டார்.

இன்று காலை 7.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-177 ல் ஜனாதிபதி சிறிசேன பயணம் மேற் கொண்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலில் வணக்க வளிபாட்டினை மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளனர்


No comments