காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்சபை கூட்டத்தின் போது குழப்பம்
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் (06.04.2019 வெள்ளி) இரவு இடம் பெற்ற பொதுச்சபைக் கூட்டத்தின் போது குழப்பம்.   பொறுமையைப் பற்றி பேசும் உலமாக்களுக்கு வந்த சோதனை ஒரு சிலரின்  ஆரோக்கியமற்ற கருத்தாடல் ஆபத்தாக முடிந்ததாக தெரிவிப்பு.

ஒரு சில உலமாக்களின் பொறுப்பற்ற செயல்பாடு ஒட்டு மொத்த உலமாக்களையும் தலைகுனிய வைத்துள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு உலமா தெரிவிப்பபு.

விபரம் விரைவில்......... 

No comments