ஜாதிக பலசேன அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் நாளை காத்தான்குடி வருகின்றார்

ஜாதிக பலசேன அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் நாளை காத்தான்குடி வருகின்றார்

நாட்டினில் இனவாதம் தலைவிருத்தாடுகின்ற போதெல்லாம் மிகவும் தைரியமாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரு நல்ல பெளத்த தேரராக ஜாதிக பலசேன அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் வரலாற்றில் பேசப்படுகின்றார்.

ஸ்ரீ லங்கா  முஸ்லிம் குரல் பத்திரிகையின் ஏற்பாட்டினில் நாளை (07) இடம் பெறும் நிகழ்வில் கலந்து கொள்ள காத்தான்குடி வரும் தேரர் விசேட உரை ஒன்றினையும் நிகழ்த்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேரரின் உரையினை kattankudy live  facebook ஊடாக பார்வையிடலாம்.

No comments