காத்தான்குடி பிரதான வீதியில் சற்று முன் விபத்து


காத்தான்குடி பிரதான வீதியில் சற்று முன் விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. 

பிரதான வீதியால் மட்டக்களப்பை நோக்கி சென்று கொண்டிருந்த பெண்தாதி ஒருவர் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.


No comments