க. பொ. த. உயர்தரம் புதிய மாணவர் அனுமதி 2019

2019 / 2021 கல்வி ஆண்டுக்கான க. பொ. த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற்பதற்கான புதிய மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
கணிதப் பிரிவு
விஞ்ஞான பிரிவு
வர்த்தகப் பிரிவு
கலைப்பிரிவு
ஆசிய பிரிவுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் 4.4.2019ஆம் திகதி தொடக்கம் பாடசாலை நேரங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து 11.04.2019ஆம் திகதிக்கு முன் பாடசாலையில் by ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

0652248649/
0776728007
அதிபர்
மட்/மம/அல்-ஹிறாமகா வித்தியாலயம்.

No comments