இதயத்தில் கரப்பான் பூச்சி இருக்கிறது.........?.

இந்த எக்ஸ்ரே படம் நைஜீரியாவை சேர்ந்த ஒருவருடையது. நெஞ்சு வலிக்கிறது என்று டாக்டரிடம் சென்றார், அவர் எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு உங்கள் இதயத்தில் ஒரு கரப்பான் பூச்சி இருக்கிறது. 

அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுக்க நீங்கள் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

அவர் தனது வீட்டை விற்று மேலும் கடனும் வாங்கி இந்தியாவிற்கு பயணம் செய்து அங்குள்ள பிரபல ஹாஸ்பிடலில் காண்பித்தார்.

இந்திய டாக்டர்கள் இந்த எக்ஸ்ரேவைப் பார்த்துவிட்டு மேலும் ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். 

பின்பு நோயாளியிடம் சொன்னார்கள் 

"இந்த கரப்பான் பூச்சி எக்ஸ்ரே மிஷினில்தான் இருக்கிறது உங்கள் இதயத்தில் இல்லை"  "உங்கள் நெஞ்சு வலிக்கு காரணம் வாயுக் கோளாறு தான். " என்று.

இவ்வாறான விடையங்களை செய்யும் முன் நாம் ஒன்றுக்கு இரண்டு தடவை மருத்துவ ஆலோசனை செய்வது சிறந்ததாகும்.

நன்றி அனுப்புனர்.


No comments