காத்தான்குடியில் இயங்கும் சகல கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை
காத்தான்குடியில் இயங்கும் சகல தனியார் வகுப்பு நிலையங்களையும், குர்ஆன் மதரசாக்களையும் எதிர்வரும் 6ந் திகதி வரை விடுமுறை வழங்கி மூடுமாறு சகல  கல்வி நிறுவனங்களையும் வேண்டிக்கொள்கின்றேன். 


SHM அஸ்பர் JP
தவிசாளர்
நகரசபை காத்தான்குடி 

No comments