பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி


இயற்கையின் புதுவசந்தம் மூலம் அழகு பெறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சிங்கள-தமிழ் புத்தாண்டானது இன மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்ளவும் அதனூடாக சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்க செல்வதற்கும் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும்

No comments