கோட்டாபய ராஜபக்‌ஷவிள் அடுத்த கட்ட நகர்வு என்ன................




அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையை வந்தடைந்தார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்க பெருந்திரளான மக்கள் காத்துநின்றனர்.

No comments