காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான அறிவித்தல்.

நடைபெற்ற முதலாம் தவணைக்குரிய முன்னேற்ற  அறிக்கைகள் தரம் 6 தொடக்கம் 11 வரையான சகல வகுப்பு மாணவர்களுக்கும் நாளை 11/04/2019 ம் திகதி வியாழன் வழங்கப்படும். 

மாணவர்கள் தங்கள் வகுப்பாசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறும் பெற்றோர்கள் மேற்படி விடயத்தில் கவனம் செலுத்துமாறும் வேண்டுகிறேன்.

MA.NIHAL AHAMED 

Deputy Principal 

Kattankudy Central College 

10/04/2019

No comments