நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் நாளை (25.04.2019) நோன்பு நோற்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது

நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் நாளை (25.04.2019 வியாழன்)  நோன்பு நோற்குமாறும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலமைகள் சீராகவும் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது 

No comments