காத்தான்குடி ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது "ஆலிமா " பட்டமளிப்பு விழா 2019

ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது   "ஆலிமா " பட்டமளிப்பு விழா எதிர் வரும்  (28.04.2019 ஞாயிறு)

காலை 09.00 மணி  அல்ஹாபிழ் மெளலவி AG.உபைதுர் றஹ்மான் (ஹாஷிமி) தலைமையில்  பணிப்பாளர்   

அல்ஹாபிழ் மெளலவி NMM.நெளபர் (பலாஹி) முன்னிலையில் மஞ்சந்தொடுவாய் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

மேற்படி விழாவில் 24 ஆலிமாக்கள் பட்டம் பெறவுள்ளதுடன்  ஷரீஆ கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 24 மாணவிகளும் சாண்றிதழ்கள் பெறவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments