காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் புதிய நிருவாக சபை தேரிவு இன்று இடம் பெற்றது


டீன் பைரூஸ்
காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை தேர்வு இன்று( 31.03.2019 ஞாயிறு) பள்ளிவாயலில்  இடம் பெற்றது.புதிய நிருவாக சபை உறுப்பினர்களாக 31 பேர் இதன் போது ஜமாத்தினரால் தெரிவு செய்யப்பட்டனர். புதிய தலைவர், செயலாளர், பொருலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்வு எதிர்வரும் (3) புதன்கிழமை இடம் பெறவுள்ளதாக தெரிவித்தனர்

முஸ்லிம் சமய கலாசார பிராந்திய பணிப்பாளர் அஷ்ஷெக் ஜுனைட் (நமீழ்) உட்பட அதிகாரிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன உறுப்பினர்கள், உலமாக்கள், ஜமாஅத்தார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அக்றம் (நழீமி) விசேட பயான் நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

HM.Sajahan (falahi)
MH.Jifry (Madani)
MHM Iqbal (falahi)
MHAM. Mujahith 
ABA. Najeer (Rt.Teacher) 
AMM. Thawfeek- Eng
HSM. Ismail Haji
A. Mahroof
A. Meera Mohideen
MI. Abdul Vaahi
NM. Sawjeen
MM. Ahamed Bazeer
MTM. Kalid Haji
MS. Haidroos
SHM. Mrsook
MIM. Moosa
SBM Rifkan
MI. Hussain
MM. Mukthar
AM. Rafeek Sir
ALM. Jesmin
MIM. Hasmy
MFA. Aazik
MI. Seyathu Ahamed
AMM Mahir Haji
SM Ahamed Mohideen
AM Abdul Azeez
CB Badurdeen
MIA Satthar 
KLA Kaleelurahuman
MIM Faiz 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நன்றி. 
பெயர்,விபரம் அனுப்பியவர் ஹாரிஸ் JP (சம்மேளனம்)


No comments