விசேட அதிரடிப்படையினருக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க அரசு தீர்மானம்இலங்கையில் போதைப் பொருல் பாதாள உலக குழுவினரை கைது செய்யும் நடவடிக்ககையில் தற்போது ஈடுபட்டு வரும் {Special Task Force} விசேட அதிரடிப்படையினருக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க அரசு  தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் அமேரிக்காவிலிருந்து  நவீன ஆயுதங்களை தருவிக்கவும் அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிப்பு  

No comments