ஜனாதிபதி வேட்பாளராக கோடாபாய ராஜபக்ஷ
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபாய ராஜபக்ஷ நிச்சயமாக எதிர் வரும்  ஜனாதிபதித் தேர்தலில்  ஸ்ரீ.ல.சு.க. மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சார்பின் வேட்பாளராக போட்டியிட  உள்ளார் என்று சண்டே டைம்ஸ் கூறுகிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் தனது குடியுரிமைகளை ரத்து செய்ய கோத்தாபய ராஜபக்ஷ ஒரு விண்ணப்பத்தை வழங்கியதாக சண்டே டைம்ஸ் உறுதிப்படுத்தியது.

இந்த வாரம்,  ஒரு திருமண நிகழ்வு ஒன்றிக்காக அமெரிக்க  லாஸ் ஏஞ்சல்ஸுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ள அவர்  அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்தவுள்ளதாகவும் தெரிய வருகின்றது

No comments