போதைப் பொருல் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்கும் நாட்களை அதிகரித்து தருமாறு பொலிசார் சட்டமா அதிபரிடம் கோரிக்கைபோதைப் பொருல் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்கும் நாட்களை அதிகரித்து தருமாறு பொலிசார் சட்டமா அதிபரிடம் கோரிக்கை.

போதைப் பொருல் சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  கால அவகாசம் போதாது என்பதனால் மேற்படி நாட்களை 28 நாட்களாக அதிகரித்து தருமாறு பொலிசார் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

No comments