ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென விடுத்துள்ள அனுதாப செய்திஎத்தியோப்பியன் விமான  விபத்தில் போது உயிரிழந்தவர்கள்  மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது  ஆழ்ந்த அனுதாபங்கள். 

மனித பாதுகாப்பு ஒருபோதும் சமரசம் செய்யப்படாதிருந்தால்  இதுபோன்ற தவிர்க்க முடியாத மனித துயரங்களைத் தடுக்க உலகை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments