காத்தான்குடியில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் எம்மால் தினமும் பரிசோதிக்கப்படுகின்றன. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை டாக்டர் நசுறுத்தீன் தெரிவிப்புஊடகவியலாளர்  டீன் பைரூஸ்

காத்தான்குடியில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் தினமும்  முறைப்படி எம்மால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே மாடுகள் அறுப்பதற்கு அனுமதிக்கப்படுவதுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விடயம் தொடர்பில் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் யூ.எல்.நசுறுத்தீன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்......

வெளியிடங்களிலிருந்து காத்தான்குடிக்குள் இறைச்சி கொண்டு வருவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விபரம் அடங்கிய கடிதம் ஒன்றினையும் ஊடகங்களுக்கு  அவர் அனுப்பி வைத்துள்ளார்
விபரம்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
   


No comments