ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பொருத்தமானது அமைச்சர் ரவூப் ஹக்கீம்தேர்தல் முறையில் மாற்றமோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றும் உடனடி தேவையோ எதுவும் ஏற்படவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரதான தேர்தலை நடத்தி ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பொருத்தமானது

எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்   குறிப்பிட்டுள்ளார்.
sor-no/la

No comments