அமான் நெஷனல் நெட்வோர்க் அனுசரனையுடன் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு மட்டக்களப்பில்
 International  level  celebration of international              womens day 2019 

ஊடகவியலாளர்  டீன் பைரூஸ்
சர்வதேச வலையமைப்புடன் இயங்கி வரும் அமான் நெஷனல் நெட்வேரக்;கின்; அனுசரனையுடன் 2019 சர்வதேச பெண்கள் தின நிகழ்வினை  தேசிய மட்டத்தில் கிழக்கு மாகாணம மட்டக்களப்பில் அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் நடாத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த (07.03.2019 வியாழன); மட்டக்களப்பு கச்சேரியில் இடம் பெற்றது.


மேற்படி சந்திப்பில் அமைப்பின் மட்டக்களப்ப மாவட்ட தலைவர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,அரச, அரச சார்பற்ற நிறுவணங்களின் தலைவர்கள்,பொலிஸ் உயரதிகாரிகள்,வைத்தியர்கள, பெண்கள் அமைப்பின் தலைவிகள் அதன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வினை எதிர்வரும் மார்ச் 30,31 நடாத்துவது என தீர்மாணித்துள்ளதாக , அமான் நெஷனல் நெட்வோர்க் இணைப்பாளர் காத்தான்குடி  நகரசபை உறுப்பினருமான  சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.No comments