ஜனாஸா தொழுகை தொடர்பாக...

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

ஜனாஸா தொழுகை தொடர்பாக...

கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் மஸ்ஜிதில் இடம்பெற்ற துப்பாக்கச்சூட்டில் ஷஹீதாக்கப்பட்ட எமது சகோதரர்களுக்காக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மறைவான ஜனாஸா தொழுகை குறித்த ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படவில்லை என்ற பிந்திய தகவலின் அடிப்படையில் இன்று இடம் பெறவிருந்த ஜனாஸா தொழுகை இடம்பெறாத நிலையில் இதற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரவித்துக்கொள்கிறேன். மேலும்  சங்கடங்களுக்கு வருந்துகிறேன்.


ஜஸாக்கல்லாஹூ ஹைறன்


மௌலவி S.H.M. றமீஸ் (ஹாபிழ்) ஜமாலி BA

செயலாளர்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்

காத்தான்குடி

No comments