அமைச்சர் றிசாட் பதியுதீன் எச்சரிக்கைவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விடயம் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது இதனை  முற்றாக எதிர்ப்பாதகவும்  வடக்கு கிழக்கு இணைப்பை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

No comments