இளைஞர்களின்_வேலை_வாய்ப்பை_அதிகரிக்கும் நோக்கில் நைற்றா மற்றும் கார்கிள்ஸ் நிறுவத்திற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டது

இளைஞர்களின்_வேலை_வாய்ப்பை_அதிகரிக்கும்_நோக்கில் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) தலைவர்  நஸிர் அஹமட் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதன் அடிப்படையில் கொழும்பில் பிரதான தனியார் நிறுவனமான கார்கிள்ஸ் (Gargils) நிறுவத்தின் பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ண தலைமையிலா குழுவினருடன் நைற்றாவின் தலைவர் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதன்போது எதிர்வரும் ஏப்பிரல் 2ஆம்திகதி முதல் நைற்றாவால் பயிற்றவிக்கப்படும் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு கார்கிள்ஸ் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டது. 

No comments