பாலஸ்தீனிய இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்


இஸ்ரேலிய இரானுவம் நடாத்திய  துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு பாலஸ்தீனிய  இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரங்களில் கொல்லப்பட்ட நான்காவது பாலஸ்தீனியர் என  அடையாளம் காணப்பட்டுள்ளார்..  

No comments