பேருவளை, ஜாமிஆ நளீமியா கலாபீடம் மிக விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும் அமைச்சர் றவுப் ஹக்கீம் தெரிவிப்பு

பேருவளை, ஜாமிஆ நளீமியா கலாபீடம் மிக விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும் என்று எதிர்பார்க்கிறேன்  என நகர திட்டமிடல்,நீர் வழங்கள்,உயர் கல்வி அமைச்சர்  றவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

அதற்கான பூர்வாங்க வேலைகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்துவருகின்றன. இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் முயற்சிக்கு நாட்டின் புத்தி ஜீவிகள், கல்வி மான்கள் உடபட பலரும் தங்களது பாராட்டுக்களைத்  தெரிவித்து வருகின்றனர்

No comments