32 வது வருடாந்த அல்-குர்ஆன் விழா 2018


ஊடகவியலாளர்  டீன் பைரூஸ்

குர்ஆன் மதரஸாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டினில் 32 வது வருட அல்-குர்ஆன் விழா எதிர்வரும் (04.03.2019 திங்கள்) காலை 09.00 மணிக்கு ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் தலைவர் அல்ஹாஜ் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் அல்-குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த 898 மாணவர்களுக்கு சாண்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments