கர்ப்பினி தாய்மாருக்கான ரசனை வேலைத்திட்டம் 2019. ஆரோக்கியமான உணவு

ஊடகவியலாளர் டீன் பைரூஸ்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "தொளஸ் மகே பான " எனும் கருப்பொருளில் பண்ணி ரென்டு மாத வேலைத் திட்டத்தின் கீழ் கர்ப்பினி தாய்மாருக்கான ரசனை வேலைத்திட்டம் 2019. 

நிகழ்வு (14.03.2019 வியாழன்) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

நிகழ்வின் பிரதம வளவாளராக மஞ்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ALM. ஜலால்தீன் கலந்து கொண்டார்.

No comments