மாகொல முஸ்லிம் அநாதை இல்ல OBA மாணவர்கள் M.M.O நிருவாகக் குழு உறுப்பினர் முழப்பர் ஹாஜியாருடன் கட்டாரில் -நாளை மறுதினம் விசேட சந்திப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

(Makola Muslim Orphanage) மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் நிருவாகக் குழு உறுப்பினரான முழப்பர் ஹாஜியார் கட்டார் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

கட்டார் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள M.M.O  நிருவாகக் குழு உறுப்பினர் முழப்பர் ஹாஜியாருடனான விசேட சந்திப்பொன்றை மாகொல முஸ்லிம் அநாதை இல்ல பழைய  (OBA) மாணவர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

எனவே குறித்த சந்திப்பில் கட்டாரில் இருக்கின்ற மாகொல முஸ்லிம் அநாதை இல்ல பழைய மாணவர்கள் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும்  01-03-2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு Lakbima Restaurant  (Barwa commercial Complex-Abuhamour) என்ற இடத்திற்கு வருகை தருமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

குறிப்பு : பகல் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இச் சந்திப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு Fairooz Anwari - 5551 2088 , Arshad Anwari - 3359 3369 ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடியும்.

No comments