காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து சம்பவம்



இன்று அதிகாலை (01) காத்தான்குடி பிரதான வீதி ஊடாக   வேகமாக வந்த கொண்டிருந்த டொல்பின் வேன்றின் டயர் கலன்டதனால் விபத்து இடம் பெற்றுள்ளது.

மேலும் தெரியருவதாவது  மேற்படி குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக பிரதான வீதியில் வைக்கப்பட்டுள்ள இராட்சத பூச்சாடி ஒன்றினை பதம்பாத்து சென்றுள்ளதுடன் பாரிய சேதம் ஏதுமின்றி சாரதி உயிர்தப்பியுள்ளார்.

மேற்படி சம்பவமானது   காத்தான்குடி பிரதான வீதி தாஜ் ஹோட்டலுக்கு முன்பாக இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரனைகளை காத்தான்குடி போக்கு வரத்துப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்

தகவல் பாயிஸ்

No comments