ஐக்கிய தேசிய கட்சி இனியொருபோதும் பொதுவேட்பாளரை களமிறக்கப்போவதில்லை அமைச்சர் நவீன் திசாநாயகஐக்கிய தேசிய கட்சி இனியொருபோதும் பொதுவேட்பாளரை களமிறக்கப்போவதில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் ஒருவரையே களமிறக்க தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும் தேர்தல் வரையில் தேசிய அரசாங்கமாக பயணிக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார்.


No comments