முஹாசபா வலையமைப்பு ஏற்பாட்டில் இடம்பெற்ற வழிகாட்டல் கருத்தரங்கு...முஹாசபா வலையமைப்பின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு முஹாசபா வலையமைப்பின் பணிப்பாளர் ஊடகவியலாளர் பஹ்த் ஜுனைட் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (13) காத்தான்குடி சம்மேளன அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.இவ் வழிகாட்டல் கருத்தரங்கில் பிரதான விரிவுரையாளராக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் ILM.ரிபாஸ் (MBBS) கலந்துகொண்டதுடன்  BCAS Kalmunai Campus விரிவுரையாளர்களும்  கலந்துகொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டல் விரிவுரைகளை வழங்கினார்கள்..


இந் நிகழ்வில் அதிகமான க.பொ.த.உயர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது..
No comments