கெக்கிராவ ஸஹானாவின் நூல் வெளியீடு


கெக்கிராவ ஸஹானா
நினைவேந்தல் நிகழ்வும்
" ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம்”

நூல் வெளியீடும்
12.01.2019
காலை 10.00 மணி கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயம்

தலைமை 
அன்பு ஜவஹர்ஷா
நினைவேந்தல் உரைகள் 
பண்ணாமத்துக்கவிராயர் 
நாச்சியாதீவு பர்வீன்
மேமன்கவி 
நினைவேந்தல் நூல் வெளியீட்டுரை
க.பரணீதரன்
நன்றியுரை 
கெக்கிராவ ஸுலைஹா


No comments