காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-எம் எச்.எம் அன்வர்-
சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி தினத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  கடந்த  (01.01.2019 செவ்வாய் )  வழங்கப்பட்டன.

சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ் எப் ஆர் பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ உதயசிரீதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்

No comments