அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


மகிழ்ச்சி,சமாதானம்,சுபீட்சம் நிறைந்த புதியதோர் யுகம் மலர இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அதே நேரம்  ஊழல் மோசடி,அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றில் ஈடுபடுவோர் மீது  அதிரடி நடவடிக்கை எடுக்கப் போவதாக மலரும் ஆண்டில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.....

நடக்கப் போவது என்ன............?No comments