மாரி,மழை என்றதும் குளமாய் மாறிவிடும் காத்தான்குடி விக்டறி மைதானம் திட்டமிட்ட அபிவிருத்தி இன்மையே இதற்கு காரணம் என பலரும் தெரிவிப்பு

மாரி,மழை என்றதும் குளமாய் மாறிவிடும் காத்தான்குடி விக்டறி  மைதானம்  திட்டமிட்ட அபிவிருத்தி இன்மையே இதற்கு காரணம் என பலரும் தெரிவிப்பு

காத்தான்குடி விக்டறி மைதானமாது   விளையாட்டு வீரா்களுக்கு  பல்வேறு வகையிலும் மிகவும்  சிறந்த மைதானமாக   இருந்து வருகின்ற நிலையில  மழை காலங்களில் இம்மைதானம் தொடராக பாதிக்கப்பட்டு வருதாகவும் இம்மைதானமானது கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் துார நோக்குடன்   அபிவிருத்தி செய்யப்படவில்லையென பலரும் குற்றம் சாற்றுகின்றனர்.

தீர்வு பெற்று கொடுப்பது யார்...................?

உரியவர்களின் கனவத்திற்கு...............?
No comments