சுதாராஜின் “காட்டிலிருந்து வந்தவன்” சிறுகதைத்தொகுதி அறிமுகவிழா

 
தமிழ்க்  கதைஞர் வட்டம் (தகவம்) நடத்தும் சுதாராஜின் காட்டிலிருந்து வந்தவன்” சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகவிழா  எதிர்வரும் 15.12.2018 சனிக்கிழமை அன்றுமாலை 5.15 கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும். 


இவ்விழாவுக்கு: சாகித்யரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை வகிப்பார். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும். இவ்விழாவில் தமிழ் வாழ்த்தினைசெல்வி. ஹம்ஷிகா கிருபாகரன் வழங்குவார். திரு. மு. தயாபரன் வரவேற்புரையை நிகழ்த்துவார். நூல் அறிமுகத்தினை திருமதி வசந்தி தயாபரன் அவர்களும், கருத்துரைகளை  திரு.ஆ.இரத்தினவேலோன்திருமதி ராணி சீதரன் ஆகியோர் வழங்குவர். ஏற்புரையை நூலாசிரியர் திரு. சுதாராஜ் வழங்குவார்.

No comments