சகல நீதி மன்றங்களுக்கும் வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 07 வரை புத்தாண்டு விடுமுறை-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

வழமை போன்று இம்முறையும் நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.

அதன்படி நாளை வெள்ளிக்கிழமை (14.12.2017) தொடக்கம் அடுத்தாண்டு ஜனவரி 06ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது.

2019 புத்தாண்டின் பின்னர் ஜனவரி 07ஆம் திகதி நாட்டின் சகல நீதி மன்றங்களும் மீண்டும் இயங்கத் தொடங்கும்.

நீதி மன்றங்களுக்கு வருடாவருடம் ஆண்டின் இறுதியில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவது வழமையாகும்.

No comments