புதிய பிரதமர் நியமனம் சட்டத்துக்கு முரணானது : சட்டத்தரணி ரிஸ்வி ஜவ்ஹர்ஷா தெரிவிப்புகுளியாப்பிடிய விசினவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் உயர்நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவ்ஹர்ஷா தெரிவித்தார்.

புதிய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் பிரதமராக நியமனம் பெற்ற முறை 19 ஆவது அரசியல் சீர்திருத்த சட்டத்துக்கு முரணானது என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம்கள் எந்நிலையிலும் தாய் நாட்டின் சட்டத்தை மதிப்பவர்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பவர்கள் என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிரூபித்திருக்கிறது.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஐகிய மக்கள் முன்னணிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுலைமான் M.றாபி
விசினவ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.