மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் 12 மாணவ, மாணவிகள் புலமைக்குத் தகுதி


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் இருந்து 12 மாணவமாணவிகள் புலமைப்பரிசில் பெறுவதற்கு தகைமை பெற்று,  தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். தர்ஜுன்  தெரிவித்துள்ளார்.
புலமையில் சாதனை படைத்து,  பாடசாலைக்கு பெருமை சேர்த்தமைக்காககல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். தர்ஜுன் மற்றும் புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியர்களானஎம்.ஏ. காமின்திருமதி எப்.எம். றிஸாம்டீன்திருமதி யூ.எஸ்.ஏ. ஹம்தி மற்றும் சக ஆசிரியர்கள் ஆகியோர் சித்தி பெற்ற அனைத்து மாணவமாணவிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளைஇதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் மற்றும் புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியர்கள்வகுப்பாசிரியர்கள் ஆகியோர்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்ற மாணவர்களை படங்களில் காணலாம்.

1. முஹம்மது லுத்பி அய்மன் சலாப்          - 179
2. துஷாந்தன் சனூஜன்                                176
3. மர்சூக் பாத்திமா றினூஸா                 - 174
4. ரசீது முஹம்மது இஹ்ஷான்                        174
5. முஹம்மது சியாம் முஹம்மது அம்ரித்     - 172
6. அன்வர் ஷதாத் பாத்திமா ஷதா            - 171
7. ஹாமீன் முஹம்மது அனாப்                         169
8. முஹம்மத் நுஸ்கி முஹம்மது அம்ஹர்    - 167
9. கஸ்ஸாலி யூசுப் ஸனாரி                  - 166
10. அமீன் பாத்திமா ஷேஹா                           166    
11 முஹம்மது லாஹிர் முஹம்மது யூசுப்    - 164
12. முஹம்மது முசீத் ஹப்னத் மத்ஹா       - 163இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.