முஹாசபா வலையமைப்பின் புதிய சேவையாக நாடளாவிய ரீதியில் Emergency Information Card அறிமுகம்..
(எம்.பஹ்த் ஜுனைட்)

சமூக நலன் செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் முஹாசபா வலையமைப்பு நாடளாவிய மக்களின் நலன் கருதி Emergency Information Card இனை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது.


இவ் அவசர தகவல் அட்டை யின் பெருமதியானது நாங்கள் பயணிக்கும் போது அல்லது புதிய இடங்களுக்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் ஆபத்துக்கள்,விபத்துக்களின் போது உடனடியாக நமது நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் வழங்குவதற்கும் உரிய நபரை பற்றிய அடிப்படை தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் இவ் அட்டை உதவியாக இருக்கும்.இவ் அட்டையை இலங்கை நாட்டின் எப்பாகத்தில் இருந்து யாரும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள தொடர்புகளுக்கு - 0770741849
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.