ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் இரு நூல்களின் வெளியிட்டு விழா கனடாவில்....
கனடா புலம்பெயர் எழுத்தாளரும், ஈழத்தின் முக்கிய பெண் படைப்பாளிகளுள் ஒருவருமான ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் மகுடம் பதிப்பகத்தின் 18 வது வெளியிடான உதிர்தலில்லை இனி சிறுகதைத் தொகுதி மற்றும், வடலி வெளியிடான பின் தொடரும் குரல் கட்டுரைத் தொகுப்பு ஆகிய இரு நூல்களின் வெளியிட்டு விழா  ஒக்டோபர் மாதம் 06 ம் திகதி மாலை 3.00 மணிக்கு கனடாவில் நடைபெறவுள்ளது.  

விழா நடைபெறும் இடம்: 
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.