தென்றல் அலைவரிசையின் சிறுவர் தின நிகழ்வு


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தென்றல் அலைவரிசையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு 01ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட் கலந்து சிறப்பித்தார். தலைநகரின் முன்னணி பாடசாலைகள் பலவற்றில் மாணவர்கள் மற்றும் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றிவரும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நிகழ்வில்ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் சிதி பாறூக் மற்றும் பணிப்பாளர் ஏராந்த ஹெட்டி ஆராய்ச்சிஜனாதிபதி உரைபெயர்ப்பாளர் ராகுலன் உலக அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீட்சிரேஷ்ட அறிவிப்பாளர்வானொலி மாமா  மயில்வாகனம் சர்வானந்தாசிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரிஅறிவிப்பாளர் செய்யது ரஸ்மி மௌலானா ஆகியோருடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்கள்ஊழியர்கள்பெற்றோர்கள்ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.