கொழும்பு ஹைரியா கல்லுரி மாணவி முர்ஷிதா ஷெரீன் புலமையில் சாதனை


கொழும்பு தெமடகொடை ஹைரியா கல்லுரியில் கல்வி பயிலும் மாணவி ஷபீக்குல் அமீன் முர்ஷிதா ஷெரீன் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் 171 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.
மருதமுனையைச் சேர்ந்த முஹம்மது முஸ்தபா மரைக்கார் ஷபீக்குல் அமீன் மற்றும் அப்துல் றசீட் ஜெஸ்மின் சிபானி தம்பதிகளின் மகளான இவர்கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்குற்றி வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி அதிபர் ஆகியோருக்கு பெற்றோர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.