தாடி வளர்க்கப் போவதாக நான் ஞானசார தேரர் சபதம் எடுத்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மாதாந்த சிகிச்சைக்காக  ஞானசார தேரர்   மருத்துவமனைக்கு சென்றபோது  மீண்டும்  அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் ஹோமாகம மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் மாதம் நாலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அதே நேரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை நிறைவடையும் வரை தான் தொடர்ந்து தாடி வளர்க்க போவதாக   பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் சபதம் எடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.