அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்குரனை வட்டார கிளை அமைப்பு

நமது நிருபர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  (ACMC) இன் அக்குரனை குருந்துஹகஎல  வட்டார கிளை அமைப்பு  ACMC நகரசபை முன்னால் வேட்பாளர்  அனீஸ் முபாறக் அவர்களின் தலைமையில்  (01.09.2018 சனி) நடைபெற்று.

நிகழ்வின் அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னால் மாகான சபை உறுப்பினர் அம்ஜாத் ஹாஜி ACMC கன்டி இளைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன்  உப்பட பலரும் கலந்து கொண்டனர்.

அக்குரனை குருந்துஹகஎல  வட்டாரத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டதுடன் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் கட்சியில் இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

\


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.